தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மழலையர் பட்டமளிப்பு விழா

மழலையர் பட்டமளிப்பு விழா

மழலையர் பட்டமளிப்பு விழா


ADDED : மார் 13, 2024 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை மாங்காடில் உள்ள தி நேஷனல் ஐ.டி., இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றோர் இடமிருந்து வலம்: போரூர் ராமச்சந்திரா ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவன பேராசிரியர் அனிதா டேவிட், பள்ளி தாளாளர் பத்மாவதி, சிதம்பரம் கல்லுாரி, செவிலியர் பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுதா. இடம்: மாங்காடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us