ADDED : ஜன 25, 2024 12:25 AM

அ நிறம் | அளவு
சென்னை - மதுரை ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறேன். இந்த திடீர் அறிவிப்பு, பேருந்து ஊழியர்களுக்கு பிற்பகல் 3:00 மணிக்கு தான் தெரிய வந்தது. உடனடியாக, பயணியரை, கிளாம்பாக்கம் வர சொன்னோம். கால்டாக்சி மற்றும் ஆட்டோவில் வர காசில்லாமல் பலர் தவித்தனர். அவர்களை, கிளாம்பாக்கத்திற்கு செல்லும் வழியில் குறிப்பிட்ட இடங்களுக்கு வரசொல்லி ஏற்றி செல்கிறோம்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


