sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கும்மிடிப்பூண்டி தடத்தில் 9 மின்சார ரயில்கள் ரத்து

/

கும்மிடிப்பூண்டி தடத்தில் 9 மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி தடத்தில் 9 மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி தடத்தில் 9 மின்சார ரயில்கள் ரத்து


ADDED : செப் 22, 2025 11:01 PM

Google News

ADDED : செப் 22, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று, ஒன்பது ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஆந்திர மாநிலம் தடா - சூலுார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் இன்று நடக்க உள்ளது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 சென்ட்ரல் - ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை காலை 5:40 மணி, சூலுார்பேட்டை - ஆந்திரா மாநிலம் நெல்லுார் காலை 7:50 மணி, நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:20 மணி, சூலுார்பேட்டை - சென்ட்ரல் பகல் 12:35 மணி, ஆவடி - சென்ட்ரல் அதிகாலை 4:25 மணி ரயில்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன

 சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 4:15 மணி, காலை 5:00 மணி ரயில்கள், கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்

 சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 6:45 மணி, காலை 7:25 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us