/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.20 லட்சம் மோசடி பெண் உட்பட 2 பேர் கைது
/
ரூ.20 லட்சம் மோசடி பெண் உட்பட 2 பேர் கைது
ADDED : செப் 13, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எம்.கே.பி., நகரில், மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல்படுகிறது. இந்த வங்கியில், 2013ல், அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், 44, மற்றும் கலைச்செல்வி, 42, ஆகியோர், போலி ஆவணம் தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும், 20 லட்சம் ரூபாய், வீட்டு அடமான கடன் வாங்கியும் மோசடி செய்துள்ளனர்
. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரன் மற்றும் கலைசெல்வி ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.