ADDED : பிப் 09, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆவடி கமிஷனர் அலுவலகத்தின் கீழ் செயல்படும், கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணி, ஆவடி குற்றப்பிரிவுக்கும், போரூர் எஸ்.ஆர்.எம்.சி., இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கொரட்டூர் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் உட்பட, 14 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

