/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பை பதிவு செய்ய அவகாசம்
/
முதல்வர் கோப்பை பதிவு செய்ய அவகாசம்
ADDED : ஆக 25, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, முதல்வர் கோப்பை -2024 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், கடந்த 4ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று, முன்பதிவு செய்ய, செப்., 2ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணை அழைக்கலாம்.

