/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி, ஆர்.கே., நகர் ஐ.டி.ஐ.,யில் சேர அழைப்பு
/
கிண்டி, ஆர்.கே., நகர் ஐ.டி.ஐ.,யில் சேர அழைப்பு
ADDED : மே 17, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கிண்டி மற்றும் ஆர்.கே., நகரில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 7ம் தேதிக்குள் ஆன்லைனில் அல்லது தொழில்பயிற்சி நிலைத்திலேயே நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
ஆர்.கே., நகர் பயிற்சி நிலையத்திற்கு 99624 52989, 90943 70262 மற்றும் கிண்டி நிலையத்திற்கு, 044- 2250 1350 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவத்துள்ளது.

