
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ பெரும்புதுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலுவுவை ஆதரித்து, பல்லாவரம் எம்.எல்.ஏ.,வும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., துணை செயலருமான இ.கருணாநிதி, குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில், தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன், வீதி வீதியாகச் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இடம்: குரோம்பேட்டை.

