/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை
/
சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை
சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை
சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், பெருமாள்நகர் முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 'மேன்-ஹோல்' வழியாக அடிக்கடி கழிவுநீர் வெளியேறுகிறது.
சாலையில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட குடிநீர் வாரியத்தினர், பாதாள சாக்கடை அடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும்.
- சாரதா, நங்கநல்லுார்.