தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்பாவை நிகழ்ச்சி

 திருப்பாவை நிகழ்ச்சி

 திருப்பாவை நிகழ்ச்சி


ADDED : ஜன 04, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்கழி மாதத்தையொட்டி, செங்கல்பட்டில் உள்ள பிரசன் வித்யா மந்திர் பள்ளியில் மாணவ - மாணவியர் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடினர்.

இடமிருந்து வலம்: சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரதீபா, டாக்டர் கலைமாமணி மீனாட்சி ராகவன், பள்ளி முதல்வர் லட்சுமி பிரபா, பள்ளி தாளாளர் சுரேந்திர குமார், இசை பயிற்சி ஆசிரியை வைஷ்ணவி, நடன ஆசிரியை விஷ்ணுபிரியா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us