/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விலையில்லா சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கல்
/
விலையில்லா சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கல்
ADDED : பிப் 06, 2024 08:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ரமணி முன்னிலை வகித்தார்.
இதில், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

