sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

 ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 15, 2026 05:41 AM

Google News

ADDED : மார் 15, 2026 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் மீது அவதுாறு பரப்பும் ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து, தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கங்களின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவ நிலைய மருத்துவர் முகுந்தன் மீது, சில ஒப்பந்த ஊழியர்கள் ஆதாரமற்ற பொய் புகார்களை அளித்து மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவதுாறு பரப்பும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதில், நுாறுக்கும் மேற்பட்ட டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us