sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு

/

கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு

கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு

கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு


ADDED : நவ 20, 2024 01:19 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, கரிக்கிலி ஊராட்சி உள்ளது. கரிக்கிலி ஊராட்சியில், நேற்று உலக கழிப்பறை தினத்தை ஒட்டி, ஊராட்சி தலைவர் புஷ்பா தலைமையில், விழிப்புணர்வு இயக்கம் நடந்தது.

இதில், நமது கழிப்பறை; நமது கவுரவம் எனும் கருப்பொருளின் அடிப்படையில், கிராம பொது மக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்களுக்கும், கழிப்பறையை பயன்படுத்துதல் மற்றும் துாய்மையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்படுத்தப்பட்டது.

இதில், துாய்மை பாரத இயக்கம், 2022 -- 23ல், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, சமூக சுகாதார வளாகத்தை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us