sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

டேபிள் டென்னிஸ்: சீன வீரர் புதிய சாதனை

/

டேபிள் டென்னிஸ்: சீன வீரர் புதிய சாதனை

டேபிள் டென்னிஸ்: சீன வீரர் புதிய சாதனை

டேபிள் டென்னிஸ்: சீன வீரர் புதிய சாதனை


ADDED : ஆக 10, 2024 11:09 PM

Google News

ADDED : ஆக 10, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: சீன டேபிள் டென்னிஸ் வீரர் மா லாங், ஒலிம்பிக்கில் 6 தங்கம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகளுக்கான பைனலில் சீனா, சுவீடன் அணிகள் மோதின. இதில் சீன அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 4வது முறையாக (2012, 2016, 2020, 2024) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதில் சீனா சார்பில் விளையாடிய மா லாங் 35, ஒலிம்பிக்கில் தனது 6வது தங்கம் வென்றார். இவர், ஒற்றையரில் 2 (2016, 2020), அணிகள் பிரிவில் 4 (2012, 2016, 2020, 2024) என 6 தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் அதிக தங்கம் வென்ற சீன நட்சத்திரமானார். சீன ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஜூ கய், டைவிங் வீராங்கனை வு மின்சியா தலா 5 தங்கம் வென்றனர்.






      Dinamalar
      Follow us