/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 கோவில்களுக்கு ரூ.4 லட்சம் விக்னேஷ் கண்ணன் வழங்கல்
/
4 கோவில்களுக்கு ரூ.4 லட்சம் விக்னேஷ் கண்ணன் வழங்கல்
4 கோவில்களுக்கு ரூ.4 லட்சம் விக்னேஷ் கண்ணன் வழங்கல்
4 கோவில்களுக்கு ரூ.4 லட்சம் விக்னேஷ் கண்ணன் வழங்கல்
ADDED : மார் 14, 2026 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட நான்கு கோவில்களின் திருப்பணிக்காக ரூ.4 லட்சம் நன் கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வைத்திக்குப்பம் செங்கழுநீர் அம்மன், வாழைக்குளம் அரசு குடியிருப்பில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில், சின்னையாபுரம் முருகன் கோவில், முத்தியால்பேட்டை செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிகளுக்கு தலா 1 லட்சம் வீதம் 4 லட்சம் ரூபாய் நன்கொடையை முன்னாள் எம்.பி., கண்ணன் மனைவி சாந்தி கண்ணன் முன்னிலையில், விக்னேஷ் கண்ணன், ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் வழங்கினார்.