தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தியாகு முதலியார் நகரில்

தியாகு முதலியார் நகரில்

தியாகு முதலியார் நகரில்


ADDED : ஏப் 15, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தியாகுமுதலியார் நகர் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், நாளை(16ம் தேதி ) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளை 16ம் தேதி, 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளனார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us