
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காணாமல் போன முதியவரை பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜனகராஜ், 82; இவர் கடந்த 25ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.இரவு வரை வரததால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

