தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலாமுருகன் கோவிலில்  தைப்பூசம்

 பாலாமுருகன் கோவிலில்  தைப்பூசம்

 பாலாமுருகன் கோவிலில்  தைப்பூசம்


ADDED : பிப் 02, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பாக்கம் பாலமுருகன் கோவிலில் பால்காவடி பூஜை மற்றும் தைப்பூச திருவிழா நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி பால்காவடி பூஜை மற்றும் தைப்பூச திருவிழா நேற்றுநடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு பாலமுருகன் காவடிகளுக்கு அபிேஷக ஆராதனைகள் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அக்னி, கோவிந்தன்கரகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதேபோல் சொரப்பூர் முருகன் கோவில், நெட்டப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us