/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 26, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 மாதங்களாக சம்பளம் வழங்கங்காமல் இருப்பதை கண்டித்து கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு, நேற்று மாலை 4:00 மணிக்கு, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

