தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரங்களை பாதுகாக்க மாணவியர் விழிப்புணர்வு

மரங்களை பாதுகாக்க மாணவியர் விழிப்புணர்வு

மரங்களை பாதுகாக்க மாணவியர் விழிப்புணர்வு


ADDED : ஜூலை 29, 2025 09:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 09:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், மரங்களைப் பாதுகாப்பது குறித்து மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைமை ஆசிரியை விஜயலட்சுமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர்கள் ரமேஷ், பால மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மரங்கள் பாதுகாப்பது குறித்து, மாணவியர் வாசகங்களை கூறி மோரீசான் தோட்டம் தெரு, ரெட்டியார்பாளையம் வழியாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us