தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

 பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

 பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்


ADDED : ஜன 17, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தை முதல் வெள்ளிக் கிழமையையொட்டி, பெருமாளுக்கு மாலை 4:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us