தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை


ADDED : நவ 29, 2024 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நெசவாளர் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் கோகுல், 24. இவரது தாய் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இறந்து விட்டார்.

அதிலிருந்து சோகத்தில் இருந்த ராகுல், நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us