sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுதானிய பயிற்சி முகாம்

/

சிறுதானிய பயிற்சி முகாம்

சிறுதானிய பயிற்சி முகாம்

சிறுதானிய பயிற்சி முகாம்


ADDED : பிப் 26, 2024 11:44 PM

Google News

ADDED : பிப் 26, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில், சிறுதானியங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஏம்பலம் கிராமத்தில் நடந்தது.

கால்நடை மருத்துவர் செல்வமுத்து வரவேற்றார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் செந்தில்குமரன், சிறுதானியங்கள் எவ்வாறு பயிரிடுவது, அதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். பதப்படுத்தும் மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலர் சுமித்ரா சிறு தானியத்தில் இருந்து மதிப்பு கூட்டுதல், கேழ்வரகு நுாடுல்ஸ் ,கேழ்வரகு பிஸ்கட், தினை அல்வா, கம்பு அவள்,கேழ்வரகு லட்டு ஆகிய பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இப்பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஏற்பாடுகளை பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் செய்திருந்தனர். உதவி வேளாண் அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us