ADDED : ஏப் 11, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தந்தை தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
சிறுமின் தந்தையிடம் போலீசார் விசாரணை செய்ததில், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரியவந்தது.
அதையடுத்து, சிறுமியின் தந்தை மீது, போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

