தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 02, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலம் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் சந்தேகபடும்படி நடந்து வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து சாராயம் கடத்தி வந்த மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம் மணிகண்டனை,42; என்பவரை கைது செய்து 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us