/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி இந்து முன்னணி தீபம் ஏற்றும் போராட்டம்
/
புதுச்சேரி இந்து முன்னணி தீபம் ஏற்றும் போராட்டம்
புதுச்சேரி இந்து முன்னணி தீபம் ஏற்றும் போராட்டம்
புதுச்சேரி இந்து முன்னணி தீபம் ஏற்றும் போராட்டம்
ADDED : டிச 18, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இந்து முன்னணி சார்பில்,தீபம் ஏற்றும்போராட்டம் சுதேசி மில் அருகே நடந்தது.
போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்று, பேசினார். சிதம்பரேஸ்வர் திருமடத்தின் கணேசன், மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அரவி ந்தன், இந்து முன்னணி தலைவர் சணில்குமார், பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம், எம். எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தொழிலதிபர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்ற னர்.