/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்
/
ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : பிப் 26, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: என்.ஆர்.காங்., 14ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அஸ்வினி, ராணி, நவச்சக்தி நகர், திலகர் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள டிரைவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சீருடை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து என்.ஆர்.டி.யு.சி., கவுரவதலைவர் ஜெயபால், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
சீருடைகளை கோபி சொந்த நிதியில் வழங்கினார். நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி பேரவையின் மாநில தலைவர் வெங்கடேசன், ஜெயமோகன், ஆட்டோ சங்க மாநில தலைவர் அன்பு, முருகன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

