ADDED : அக் 06, 2025 01:38 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருக்கனுாரில் நடந்த விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், தமிழ்மணி, சேகர், சையது, அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர், சிவக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
