தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கல்


ADDED : ஏப் 02, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஸ்கூட்டி வழங்கினார்.

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில், பாகூர் தொகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கும் நிகழ்ச்சி பாகூரில் நடந்தது.

இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, 5 பயனாளிகளுக்கு ஸ்கூட்டியை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சமூக நலத்துறை கண்காணிப்பாளர் திருமுருகன், முதுநிலை எழுத்தர் அன்பரசன், ஊழியர் பிரதாப் மற்றும் பாகூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us