/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்லிங் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசு
/
கர்லிங் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசு
ADDED : அக் 07, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கர்லிங் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்தியா கர்லிங் பெடரேஷன், கர்லிங் புதுச்சேரி அமைப்பு சார்பில், புதுச்சேரி ராஜிவ் காந்தி உள் விளையாட்டு மைதானத்தில் 3வது தேசிய கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கர்லிங் பெடரேஷன் ஆப் இந்தியா தலைவர் ராஷ்மி சலுஜா மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

