தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓவர் குடி ஒருவர் பலி

ஓவர் குடி ஒருவர் பலி

ஓவர் குடி ஒருவர் பலி


ADDED : நவ 15, 2024 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: ஓவராக மது குடித்த பெயிண்டர் மது பாரில் இறந்து கிடந்தார்.

அரியாங்குப்பம் ஆர்.கே., நகரை சேர்ந்தவர் கணேசன், 39; பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் அரியாங்குப்பம் சாலையில் உள்ள தனியார் மதுக்கடையில் ஓவராக மது குடித்து, சுயநினைவு இல்லாமல், படுத்திருந்தார்.

தகவலறிந்து சென்ற உறவினர்கள், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us