தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர். காங்., மகளிர் அணி தலைவி நியமனம்

என்.ஆர். காங்., மகளிர் அணி தலைவி நியமனம்

என்.ஆர். காங்., மகளிர் அணி தலைவி நியமனம்


ADDED : பிப் 15, 2025 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாக ரேவதி பற்குணம் நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து என்.ஆர்.காங்., மாநில செயலாளர் ஜெயபால் அறிக்கை;

என்.ஆர்.காங்., கட்சியில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி என்.ஆர்.காங்., தலைவரும், முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்., மாநில மகளிர் அணி தலைவியாக முன்னாள் வாரிய தலைவி ரேவதி பற்குணம் நியமனம் செய்து ஒப்புதல் அளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us