sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நேதாஜி பிறந்த நாள் விழா

/

நேதாஜி பிறந்த நாள் விழா

நேதாஜி பிறந்த நாள் விழா

நேதாஜி பிறந்த நாள் விழா


ADDED : ஜன 24, 2025 05:41 AM

Google News

ADDED : ஜன 24, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட கொத்தபுரிநத்தம், அரசு உயர் நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியை லட்சுமிகாந்தம் (எ) சாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். தாகூர் அரசு கலை கல்லுாரியின் தேசிய மாணவர் படை, ஒருங்கிணைப்பாளர் மேஜர் தீபக்உச்சம்பள்ளி சிறப்புரையாற்றி, மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

ஆசிரியர் பாட்சா நோக்க உரையாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிறப்புகள் குறித்து பேச்சுப்போட்டி நடந்தது. மாணவ, மாணவிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும், உரையாற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை லீலாவதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us