/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
/
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
ADDED : டிச 28, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை, முதல்வர் ரங்கசாமி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.
சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவரை, முதல்வர் ரங்கசாமி மரியாதை நிமிர்த்தமாக நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உடனிருந்தார்.

