/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வைத்திலிங்கம் எம்.பி.,க்கு பிறந்த நாள் வாழ்த்து
/
வைத்திலிங்கம் எம்.பி.,க்கு பிறந்த நாள் வாழ்த்து
ADDED : அக் 07, 2024 06:18 AM

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜாகுமார், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில காங்., துணைத் தலைவர் தேவதாஸ், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர் மருது பாண்டியன் முன்னிலையில் இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார், காங்., மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி.,யை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
உருளையன் பேட்டை தொகுதி வட்டார தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் கோபால், சோமசுந்தரம், கார்த்திகேயன், ரங்கநாதன், சுரேஷ்குமார், துளசிகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல், ராமமூர்த்தி, சங்கர், சதீஷ், ரவி, தொகுதி இளைஞரணி தலைவர் தினேஷ், மகளிர் தலைவி நந்தினி சுகுமார், மாணவர் அணி தலைவர் பிரசாந்த் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

