தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கும்பாபிேஷக விழா கவர்னர் பங்கேற்பு

கும்பாபிேஷக விழா கவர்னர் பங்கேற்பு

கும்பாபிேஷக விழா கவர்னர் பங்கேற்பு


ADDED : டிச 07, 2024 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: சேதராப்பட்டு பழைய காலனியில் புதியதாக கட்டப்பட்ட நீலாவதி அம்மன் உடன் விநாயகர், முருகன் மற்றும் நவகிரக கோவில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி மாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜை, 5ம் தேதி காலை இரண்டாம கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் சாய்சரவணன்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us