தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச கோதுமை அரசு கொறடா வழங்கல்

 இலவச கோதுமை அரசு கொறடா வழங்கல்

 இலவச கோதுமை அரசு கொறடா வழங்கல்


ADDED : டிச 19, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில் 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் பணியை, அரசு கொறடா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.

புதுச்சேரியில் 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட கோரிமேடு, காமராஜர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில், ஒரு மாதத்திற்கு 2 கிலோ வீதம், 2 மாதத்திற்கு சேர்த்து மொத்தம் 4 கிலோ கோதுமை பொருட்களை அரசு கொறடா ஆறுமுகம் பொதுமக்களுக்கு வழங்கினார்.

என்.ஆர்.காங்., நிர்வாகிகள், நகர் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us