sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : மார் 04, 2024 05:37 AM

Google News

ADDED : மார் 04, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தட்டாஞ்சாவடியில் பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தட்டாஞ்சாவடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி இந்திரா, 50; கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பாஸ்கர் இறந்து விட்டார். அவரது இறப்பிற்கு பிறகு இந்திரா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 3:00 மணிக்கு ஹாலில் படுத்திருந்த இந்திரா திடீரென மாயமானார். அவரது மகள் பவித்ரா வெளியே சென்று பார்த்தபோது, வராண்டாவில் இந்திரா துாக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இந்திராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us