/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போத்தீஸ் நிறுவனத்தில் குட்டீஸ்களுக்கான பேஷன் ஷோ
/
போத்தீஸ் நிறுவனத்தில் குட்டீஸ்களுக்கான பேஷன் ஷோ
ADDED : டிச 20, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி போத்தீஸ் நிறுவனத்தில் குட்டீஸ்களுக்கான பேஷன் ேஷா, போத்தீஸ் 2வது தளத்தில் நாளை நடக்கிறது.
புதுச்சேரி போத்தீஸ் நிறுவனம் மூலம் குழந்தைகளுக்கான பேஷன் ேஷா வரும் 21ம் தேதி மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 வரை நடக்கிறது.
இந்த பேஷன் ேஷாவில் பங்கேற்க குழந்தைகள் தேர்வு போட்டி, கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் 35 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பேஷன் ேஷா வரும் 21ம் தேதி மாலை நடக்கிறது.
இதில் வெற்றி பெரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

