தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அறுவை சிகிச்சைக்கு தி.மு.க., நிதியுதவி

அறுவை சிகிச்சைக்கு தி.மு.க., நிதியுதவி

அறுவை சிகிச்சைக்கு தி.மு.க., நிதியுதவி


ADDED : டிச 27, 2024 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: அறுவை சிகிச்சை செய்து கொண்ட தி.மு.க., நிர்வாகியின் மகனுக்கு கட்சி சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், தி.மு.க., தொகுதி பொருளாளர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட இவரது மகனுக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.

அவருக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் சிவா ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினார்.

தொகுதி பொறுப்பாளர் குமார், செயலாளர் கலைவாணன், அவைத்தலைவர் மண்ணாங்கட்டி, மாநில பொதுக் குழு உறுப்பினர் செந்தில்வேலன், கிளை செயலாளர் சந்தோஷ்குமார் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us