தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தில்லானா தில்லானா இசை நிகழ்ச்சி: பாடகர் மனோ பங்கேற்பு

தில்லானா தில்லானா இசை நிகழ்ச்சி: பாடகர் மனோ பங்கேற்பு

தில்லானா தில்லானா இசை நிகழ்ச்சி: பாடகர் மனோ பங்கேற்பு


ADDED : மார் 04, 2024 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் பாடகர் மனோ பங்கேற்ற தில்லானா தில்லானா இசை நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி சுற்றுலா துறை, லஷ்மன் ஸ்ருதி இசை குழுவுடன் இணைந்து, பழைய துறைமுக வளாகத்தில் தில்லானா தில்லானா என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியது.

இதில், திரைப்பட பாடகர் மனோ மற்றும் பல பாடகர்கள் பங்கேற்று பாடல்கள் பாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், லட்சுமிகாந்தன், சிவா, ராமலிங்கம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இசை நிகழ்ச்சியை பாண்டி ராம் சில்க்ஸ், தங்க மாளிகை, கோல்டு பிரியம், தினமலர் நாளிதழ், சூரியன் எஃப் எம், யூ அண்ட் மீ மீடியாஸ், பி.ஆர்.டி.70 இணைந்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யாக்டோ ஈவென்ட் நிறுவனம் செய்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us