நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : புதுச்சேரி மாநிலத்தில் சொசைட்டி கல்லுாரிகளில் பணியாற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன்.
இதனை கண்டித்தும், பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியர்கள் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

