தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ெஹல்மெட் சட்டத்தை தளர்த்த வலியுறுத்தல்

ெஹல்மெட் சட்டத்தை தளர்த்த வலியுறுத்தல்

ெஹல்மெட் சட்டத்தை தளர்த்த வலியுறுத்தல்


ADDED : ஜன 22, 2025 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் ஹெல்மெட் கட்டாயசட்டத்தை தளர்த்த வேண்டுமென இந்திய கம்யூ., வலியுறுத்தியுள்ளது.

மாநில செயலாளர் சலீம் அறிக்கை:

புதுச்சேரியில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் அமலுக்கு வந்துள்ளது.

வேகமாக வாகனங்களை ஓட்டும் போது ஹெல்மெட் அவசியம்.ஆனால்,புதுச்சேரி போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. முதியவர்கள் தான் அதிக அளவில் இருசக்கர வாகனகளை பயன்படுத்துகின்றனர்.

இவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.

ஆகையால், அரியாங்குப்பம் - கடலுார் சாலை, வில்லியனுார் - விழுப்புரம் சாலை, காலாப்பட்டு- இ.சி.ஆர்.அய்யாங்குட்டி பாளையம் - வழுதாவூர் சாலைகளில் ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கலாம். மற்ற நகர சாலைகளில் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us