sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குழந்தைகள் தின விழா

/

குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா


ADDED : நவ 16, 2024 02:27 AM

Google News

ADDED : நவ 16, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர் நிலைப்பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தாளாளர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் கிரண்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் டிரஸ்டி கிருஷ்ணராஜ், குழந்தைகள் தினம் குறித்து பேசினார்.

குழந்தைகள் தினத்தையொட்டி, புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டியில் பங்கேற்று வட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று, கல்வி துறை அமைச்சர் மற்றும் இயக்குநரிடம் பரிசு பெற்ற மாணவர்களை, பள்ளி சேர்மன் கிரண்குமார் பாராட்டினார்.

விழாவையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் உமா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us