தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு


ADDED : நவ 08, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் 66, இவரது மகன் வாஞ்சிநாதன் 35, இவர் நேற்று முன்தினம் மாலை அவரது மனைவி கலைவாணியிடம் தகராறில் ஈடுப்பட்டு தாக்கினார். இதனை தட்டிக்கேட்ட ஜெகன்நாதனை ஆபாசமாக பேசி, அங்கிருந்த டைல்ஸ் கல்லால் தலையில் தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த ஜெகன்நாதன் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் இதுதொடர்பாக கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us