ADDED : பிப் 25, 2024 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிரிந்து உதயமான கிருஷ்ணகிரி மாவட்டம் பசுமையான பள்ளதாக்குகள், மலைகள், குன்றுகளால் சூழப்பட்ட மாவட்டமாகும். கறுப்பு கிரானைட் மலைகளும் இங்குள்ளது.
புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேரடி ரயில் சேவை இல்லை.புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் விபரம்.

