/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பாகூர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 05, 2024 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் அவர் லேடி ஆப் விக்டரி மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் மற்றும் சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ராயல் தொமினிக் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கலந்து கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், ஏழாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள்கலந்து கொண்டனர்.

