தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை


ADDED : மே 11, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போர் சம்பந்தமான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய இறையாண்மைக்கு எதிராக மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போர் சம்பந்தமாக பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us