sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு

/

பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு

பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு

பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2024 05:26 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூராகவும், நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் பட்டாசு வெடித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மங்கலம் உதவி சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மங்கலம் - உறுவையாறு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், தீபாவளிக்கு நீதிமன்ற விதித்த நேரத்தை கடந்து பொது இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த, உறுவையாறு புதுநகர் 3வது தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் 21, என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us