தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதுநிலை செவிலியர் படிப்பு ஜிப்மரில் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை செவிலியர் படிப்பு ஜிப்மரில் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை செவிலியர் படிப்பு ஜிப்மரில் விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 28, 2024 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: ஜிப்மரில் முதுநிலை செவிலியர் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது.

ஜிப்மரில் எம்.எஸ்சி., எம்.பி.எச்., பி.பி.டி., பி.ஜி.டி., பி.ஜி.எப்., உள்ளிட்ட முதுநிலை நர்சிங் படிப்புகளுக்கு கடந்த 23ம் தேதி www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. வரும் 20ம் தேதி மாலை 4:30 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

நுழைவு தேர்வு ஜூலை 7ம் தேதி காலை 9:00 மணி முதல் 10.30 மணி நடக்கின்றது. இதற்கான ஹால்டிக்கெட்களை ஜூன் 29ம் தேதி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

எவ்வளவு சீட்:


மெடிக்கல் பையோ கெமிஸ்ட்ரி- 4; எம்.எல்.டி., மைக்ரோபையாலஜி- 5; எம்.எல்.டி., பேத்தாலஜி-5; மெடிக்கல் பேத்தாலஜி-5; பையோஸ்டேட்டஸ்டிக்ஸ்-2; நியூரோடெக்னாலஜி-2.

குழந்தை பராமரிப்பு-5; சமுதாய சுகாதார செவிலியர்-5; சர்ஜிக்கல் நர்சிங்-5; கிரிட்டிக்கல் கேர் நர்சிங்-5; கார்டியோ தொரோசிக் நர்சிங்-3; நெப்ரோலஜி நர்சிங்-5; சைக்காட்ரிக் நர்சிங்-5; மகப்பேறு நர்சிங்-5; எம்.பி.எச்.,-34; பி.பி.டி-19; சீட்டுகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us